Home » » இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை அறிய நூலகம். ஆர்க் செல்க !

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை அறிய நூலகம். ஆர்க் செல்க !




http.noolaham.org/wiki/index.php?titles முதற் பக்கம்


இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சி.   

தகவல் மூலங்கள் : நூல்கள் [3,929]

இதழ்கள் [5,482]

பத்திரிகைகள் [1,987]

பிரசுரங்கள் [1,454]

தரவுத்தளங்கள் [2,897]

பகுப்புக்கள் :

எழுத்தாளர்கள் [2,215]

பதிப்பாளர்கள் [1,627]

வெளியீட்டு ஆண்டு [109]

தகவல் அணுக்க நுழைவாயில்கள் :

குறிச்சொற்கள் [63]

வலைவாசல்கள் [9]

தகவல் பகுப்பாக்கம் :

நூலகத் திட்டம் [12,848]

அயலகம் [653]

செயற்றிட்டங்கள் :

இதழகம் [60] வாசிகசாலை [8]

சிறப்புச் சேகரங்கள்
 :
முஸ்லிம் ஆவணகம் [98]

மலையக ஆவணகம் [38]

பெண்ணிய ஆவணகம் [81]

தலித்திய ஆவணகம் [15]

இந்த நூலகம்  இணையதளம் சென்று காண்பதும், பல்வேறு  

இடையூறுகளுக்கு இடையிலும்  தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும்  அரிய 

முயற்சியில் ஈடுபட்டுள்ளோருக்கு “உசாத்துணை”  பக்கம் மூலம் தொடர்பு 

கொண்டு இயன்ற வழிமுறைகளில் எல்லாம் உதவுவதும் தமிழரது 

கடமையாகும்.



/
    /

 /

/


   

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger