Home » » பல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம் -முனைவர் மு.இளங்கோவன்

பல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம் -முனைவர் மு.இளங்கோவன்


அறிவுநூல்கள் கொண்ட தமிழ்நூல் காப்பக மாளிகை


பல்லடம் மாணிக்கம் அவர்களுடன் மு.இ


ஆய்வேடுகளைச் சுமந்து நிற்கும் நூலகம்


நூலகத்தில் நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் காட்சி


பயன்பாட்டில் நூலகம்


அரிய அகராதி ஒன்றைப் பல்லடம் மாணிக்கம் காட்ட பார்வையிடும் நான்

நூல்களின் கண்கவர் அணிவகுப்பு


மு.இ நூலகத்தில்


பல்லடம் மாணிக்கம் தம் நூல்களுக்கு இடையே...


நூல்களின் அணிவகுப்பு


வனப்பு மிக்க நூலகம்


நூலகத்தின் நான்

தமிழ்நூல் காப்பகத்தின் நூல்களின் பதிவேடு

அரிய அகராதியின் முதல் பக்கம்(வெளியான ஆண்டு 1786)

அகராதியின் தொடக்கப் பக்கம்


அரிய அகராதியின் பக்கங்கள்


(என் பக்கதிலுள்ள படங்கள்,குறிப்புகளை எடுத்தாளுவோர் உரிய குறிப்புடன் மேற்கோளாக வரைய வேண்டுகிறேன்.இணையத்தில் உள்ள என் கட்டுரைகள்,குறிப்புகள்,படங்களைப் பல ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் தங்கள் பெயரில் தமிழகத்துக் கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள், அமைப்புகள் நடத்தும் ஆய்வரங்குகளில் வெளியிட்டும் தங்கள் இணையப்பக்கங்களில் மீள்பதிப்பு செய்தும் வருவதை நண்பர்கள் வழியாக அறிவதால் இக்குறிப்பு ).இனி இத்தகு செயல்களில் ஈடுபடுவோர் மேல் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

http://muelangovan.blogspot.in/2009/04/blog-post_5268.html

முனைவர் மு.இளங்கோவன்

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger