Home » » பின்னல் புக் டிரஸ்ட் & BSNL EU CBE -நடத்திய புத்தகக் கண்காட்சிகள்.

பின்னல் புக் டிரஸ்ட் & BSNL EU CBE -நடத்திய புத்தகக் கண்காட்சிகள்.

திருப்பூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு BSNL ஊழியர் சங்கம், மற்றும் பின்னல் புத்தகாலயம் ஆகியவைகள் இணைந்து புத்தகக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.12-08-2013 அன்று பல்லடத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் நமது துறை சம்பந்தமாக சிம் விற்பணை மேளாவும் நடத்தப்பட்டது. புத்தகக்கண்காட்சியில் பல்லடம் [ 12-08-2013 ] மற்றும் திருப்பூரில் [14-08-2013 ] தலா ரூ.20,000 க்கு புத்தகங்கள் விற்பனை ஆனது. தொழிலாளர்கள் மத்தியிலும் , மக்கள் மத்தியிலும் வரவேற்பு அமோகமாக இருந்தது. திருப்பூரில் நடந்த கண்காட்சியில் நமது துறையின் துணைப்பொதுமேலாளர். திரு.ராமசாமி, அவர்கள் கண்காட்சியை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார். . உடுமலை தளியில் நடந்த புத்தக கண்காட்சியில் ரூ. 12,000 /- ம், வெள்ளக்கோவில் நடந்த புத்தககண்காட்சியில் ரூ. 15,000 /- ம் விற்பனையானது. புத்தககண்காட்சியை நடத்திய தோழர்களுக்கு மாவட்டச்சங்கம் மனதார பாராட்டுகிறது.
புத்தக கண்காட்சி 1
புத்தக கண்காட்சி 2
புத்தகத்திருவிழா

1 comments:

  1. புத்தகக் கண்காட்சியும் படங்ளும் மனதிற்கு மகிழ்வளிக்கின்றன ஐயா. நன்றி

    ReplyDelete

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger