Home » » பட்டுக்கோட்டையார் பாடல்கள் - கற்பகம் புத்தகாலயம், சென்னை-17

பட்டுக்கோட்டையார் பாடல்கள் - கற்பகம் புத்தகாலயம், சென்னை-17

கற்பகம் புத்தகாலயம்
4 / 2 சுந்தரம் தெரு, தியாகராய நகர்
சென்னை-600 017

044 - 2431 4347 

’இரைபோடும் மனிதருக்கெ இரையாகும் வெள்ளாடே” என்று அவர் எழுதிய பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்” 
                                                                            திருமதி. பட்டுக்கோட்டையார் 

நட்புக்கும் செம்மையான வாழ்க்கை நெறிக்கும் பண்புக்கும் சிறப்பானவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
                                                                               கவியரசர் கண்ணதாசன்   

கல்யாணசுந்தரம் ஒரு ‘சரித்திர புருஷன்’. இந்த வார்த்தையைவிட உயர்ந்த சிறந்த வார்த்தை எனக்குத் தமிழில் கிடைக்கவில்லை.
                                                                                             
                                                                                டி.எம்.செளந்தரராஜன் 

நான் கவிஞரோட “துள்ளாத மனமும் துள்ளும்’ பாடலை  மேடை நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினால்...ரசிகர்கள் அமைதியா ஆர்வமாகி விடுவார்கள்.
                                                                                                                
                                                                                                        பாடகி ஜிக்கி

எளிமை என்பது எவ்வளவு வலிமை வாய்ந்தது என்று பட்டுக்கோட்டையார் எழுத்தில் காட்டினார்.
                                                                                                 கவிஞர் இளவேனில்

திசை தவறிப் பயணம் செய்த திரையுலகை, நல்வழிப்படுத்தி நேர்வழிக்கு அழைத்துச் சென்ற பெருமை கல்யாணசுந்தரத்தைச் சாரும்.
                                                                                                 
                                                                                       எஸ்.டி.சோமசுந்தரம்

பட்டுக்கோட்டையார் தனித்தன்மையுடைய கவிஞர்.சமுதாயத்திற்காகவே பாடிய கவிஞர். இருளில் பிறந்து தட்டுத் தடுமாறி, பொழுது விடியப் பாடினார்.
                                                                                
                                                                             தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ரொம்பப் புரட்சி பேசியவர்கள், விஞ்ஞானம் தந்த திரையைக் கண்டு மருண்டு, விலகி நின்றனர். இந்நிலையை மாற்றிக்காட்டினார் கல்யாணசுந்தரம்.

                                                                                                     தா. பாண்டியன்

29 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து என்றும் நிலைத்து நிற்கும் எளிய பாடல்கள் மூலம் சமுதாயப் பிரச்சினைகளைப் பாடி, மக்கல் நெஞ்சங்களில் இணையிலாப் புகழ் படைத்த இனிய கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

                                                                                                      மு.கருணாநிதி

                                                                                                          
                       
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சிறப்பியல்புகள் இரண்டு. ஒன்று பாட்டு. மற்றொன்று பண்பு. இதில் தனிச் சிறப்பு மூன்றரைக்கோடிதமிழ் மக்களுக்கும் புரியும் விதத்தில், பாடும் வண்ணம் வரவேற்கும் வண்ணம் கல்யாணசுந்தரம் பாடினார்.

                                                                                                         ப.ஜீவானந்தம்            


1 comments:

  1. இவரைப் பற்றி இன்னும் முழுமையாக எழுதலாமே?

    நீங்கள் சொன்னபடி செட்டிங் இன்னும் மாறவில்லை. வேர்ட் வெரிபிகேஷன் என்ற பகுதியில் மாற்றச் சொல்லுங்க.

    ReplyDelete

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger