Home » » ஆதரவற்ற, மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், ஈழ அகதிகள் 100 பேருக்கு வேலை!

ஆதரவற்ற, மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், ஈழ அகதிகள் 100 பேருக்கு வேலை!

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட 

சாதிக்கத் துடிப்போருக்கு உதவிட

கலைமாமணி வீ.கே.டி. பாலன் 

காத்திருக்கின்றார் !

ஆசிரமத்தில் வளர்ந்த ஆதரவற்ற குழந்தைகள்,

மாற்றுத் திறனாளிகள்,

திருநங்கைகள்

ஆகிய 100 பேருக்கு சம்பளத்துடன் கூடிய வேலை 

வாய்ப்பு உடனடியாக !

முறையான  இலவசப் பயிற்சி வழங்கப்படும்.


சுற்றுலாத்துறை சார்ந்த ஓட்டுநர் பதவி,

செக்யூரிட்டிகள், மார்க்கெட்டிங்க் பிரதிநிதிகள், கவுன்டர் கிளார்க்குகள்,

பஸ், இரெயில், கப்பல், விமான டிக்கட் பதிவு -இவையே தரப்படும்  

வேலைகள் !

தொடர்பு முகவரி:-

கலைமாமணி வீ.கே.டி பாலன்
 
 தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்,

மதுரா டிராவல்ஸ்,

எழும்பூர் இரயில்நிலையம் எதிரில் ( கென்னட் லேன் )

எழும்பூர், சென்னை -600 008

மின்னஞ்சல் முகவரி :- india @ maduratravel.com  


0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger