Home » » பாம்பாட்டிச் சித்தர் -தெய்வ அலை-செங்கைப் பொதுவன்

பாம்பாட்டிச் சித்தர் -தெய்வ அலை-செங்கைப் பொதுவன்


Image
பாம்பாட்டிச்சித்தர்

தன்னை யறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்
தன்னை யறியாதவரே தன்னைக் காட்டுவார்
பின்னையொரு கடவுளைப் பேண நினையார்
பேரொளியைப் பேணுவோர் என்று ஆடு பாம்பே ( 95 )

கண்டவர்கள் ஒரு நாளும் விண்டிட்டார்களே
விண்டவர்கள் ஒருக்காலும் கண்டிட்டார்களே
கொண்ட கோலம் உள்ளவ்பர்கள் கோல் நிலை காணார்
கூத்தாடிக் கூத்தாடியே நீ ஆடு பாம்பே ( 105 )

உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி?
உலகத்தில் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி?
புளியிட்ட செம்பில் குற்றம் போமோ ? அஞ்ஞானம்
போகாது மூடருக் கென்று ஆடு பாம்பே. ( 92 )

Image

செங்கைப் பொதுவன்

தொகுப்பு :- "தெய்வ அலை" - "தெய்வீக அலை"
செங்கைப் பொதுவன், புலவர், முனைவர்,.M.A. M.Ed. Ph.D.
வீடு 22, , 13, தில்லை கங்கா நகர், சென்னை- 600 061.

வெளியீடு - வசந்தா பதிப்பகம், ,மனை எண் 9, கதவு எண் 26,
ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை- 600 088.
044- 2231 1819, 044- 2253 3667

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger