Home » » குதம்பைச் சித்தர் -தெய்வ அலை- தொகுப்பு:- செங்கைப் பொதுவன்

குதம்பைச் சித்தர் -தெய்வ அலை- தொகுப்பு:- செங்கைப் பொதுவன்


Image

குதம்பைச் சித்தர்

முத்தமிழ் கற்று முயங்க்கு மெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய் சத்தங்கள் ஏதுக்கடி ?

குறிப்பு :- கொட்டு மேளம் வேண்டா. ( 10 )

வேகம் அடக்கி விளங்க்கும் மெய்ஞ் ஞானிக்கு
யோகந்தான் ஏதுக்கடி- குதம்பாய் யோகந்தான் ஏதுக்கடி

குறிப்பு :- அடக்கம் போதும்; தவம் தேவை இல்லை: ( 22 )

தாவாராம் இல்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி

குறிப்பு :- தா - துன்பம் தே -இன்பம்
துன்பத்தில் பங்க்கு போட்டுக் கொள்ளாதவன்
இன்பத்தில் மட்டும் பங்கு கேட்கலாமா?
Image

செங்கைப் பொதுவன்

தொகுப்பு :- "தெய்வ அலை" - "தெய்வீக அலை"
செங்கைப் பொதுவன், புலவர், முனைவர்,.M.A. M.Ed. Ph.D.
வீடு 22, , 13, தில்லை கங்கா நகர், சென்னை- 600 061.

வெளியீடு - வசந்தா பதிப்பகம், ,மனை எண் 9, கதவு எண் 26,
ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை- 600 088.
044- 2231 1819, 044- 2253 3667

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger