Home » » கடுவெளிச் சித்தர் - தொகுப்பு: செங்கைப் பொதுவன்

கடுவெளிச் சித்தர் - தொகுப்பு: செங்கைப் பொதுவன்


Imageடுவெளிச் சித்தர்

பாபம்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபம் செய்யாது எமன் கொண்டோடிப் போவான் ( பல்லவி )

நந்த வனத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி ( பாபம் )

Image

செங்கைப் பொதுவன்


தொகுப்பு :- "தெய்வ அலை" - "தெய்வீக அலை"
செங்கைப் பொதுவன், புலவர், முனைவர்,.M.A. M.Ed. Ph.D.
வீடு 22, , 13, தில்லை கங்கா நகர், சென்னை- 600 061.

வெளியீடு - வசந்தா பதிப்பகம், ,மனை எண் 9, கதவு எண் 26,
ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை- 600 088.
044- 2231 1819, 044- 2253 3667

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger