Home » » உடலும் உள்ளமும் இருக்கும்போது விதி என்பது வீண். !

உடலும் உள்ளமும் இருக்கும்போது விதி என்பது வீண். !


மதுரை வாலைச் சாமி ( ஞானக் கும்மி )

ஆதியும் அந்தமும் ஒன்றாகி வளர
அண்டமும் பிண்டமும் இரண்டாகிச்
சாதி பலப்பல வேறாகி -நின்ற
தத்துவம் கேளடி ஞானப் பெண்ணே ( 57 )

பூட்டைத் திறப்பது உம் கையாலே - மனப்
பூட்டைத் திறப்பது மெய்யாலே.
வீட்டைத் திறக்க முடியாமல் - விட்ட
விதி இது என்கிறார் ஞானப் பெண்ணே ( 43 )

குறிப்பு :- உடலும் உள்ளமும் இருக்கும்போது விதி என்பது வீண்.

Image


தொகுப்பு :- "தெய்வ அலை" - "தெய்வீக அலை"
செங்கைப் பொதுவன், புலவர், முனைவர்,.M.A. M.Ed. Ph.D.
வீடு 22, , 13, தில்லை கங்கா நகர், சென்னை- 600 061.

வெளியீடு :- வசந்தா பதிப்பகம், மனை எண், 9- கதவு எண் - 26,
                         ஜோஸப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை- 600 088
                         ---------------------------------------------------------------------------
                           044- 2253 0954. 044- 2253 3667
                       

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger