Home » » 'அயலகத் தமிழாசிரியர்’ ஓராண்டுப் பட்டயப் படிப்பு

'அயலகத் தமிழாசிரியர்’ ஓராண்டுப் பட்டயப் படிப்பு

x

Subashini Tremmel <ksubashini@gmail.com>
17:49 (4 minutes ago)


to மின்தமிழ்
Boxbe Automatic Cleanup: keep last 1 emails (ksubashini@gmail.com) Edit rule | Delete rule | Mark important

FYI
2013/10/28 Tamil Virtual Academy <tamilvu@yahoo.com>
அன்புடன்,தமிழ் இணையக் கல்விக்கழகம்,
காந்தி மண்டபம் சாலை,
அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில்
சென்னை – 25.
தொ.பே: 2220 1012 / 13
மின் முகவரி:
tamilvu@yahoo.com

அரிச்சுவடி முதல் தமிழ் கற்க : http://www.tamilvu.org/

 
தமிழன்பருக்கு வணக்கம்.

அயல்நாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழைக் கற்பிக்கும் தமிழாசிரியர்களை உருவாக்குவதற்காக அயலகத் தமிழாசிரியர்பட்டயம் - Diploma in Diaspora Tamil Teacher எனும் ஓராண்டுப் பட்டயப் படிப்பினை SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் தொடங்கியுள்ளது.

இப் பட்டயப் படிப்பு குறித்தான அறிவுப்பு மடல் (தமிழ் & ஆங்கிலம்)இணைக்கப்பட்டுள்ளது.
இணையவழி நடத்தப்படும் இந்தப் படிப்பில் சேர விரும்புவோர் பின்வரும் இணையப் பக்கத்தில் தகவல்களைப் பெறலாம். 
இந்தப் பயிற்சிப் படிப்பில் சேர விரும்புவோர் பின்வரும் இணையதளத்தில் பதிவு செய்யவும். 
உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முறையான தமிழ்க் கல்வி வழங்குவதற்கும் அயல்நாடுகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் பணிவாய்ப்பு பெறுவதற்கும் இந்தப் படிப்பு பெரிதும் பயன்படும்.
தமிழகத்தில் உள்ளோரும் இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ளோரும் இதில் சேரலாம்.

தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றி


--
இல. சுந்தரம்
Ila. Sundaram
M.A.(Tamil), M.A.(Ling.), M.Sc.(I.T), MCA., MBA., M.Phil., PGDCA., (Ph.D)
Assistant Professor of Tamil
Coordinator, Computational Tamil Studies
Tamil Perayam, SRM University
Kattankulathur - 603 203.
Kanchipuram Dt., T.N. S-India.

Cell: +91-98423 74750

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger