|
00:18 (7 hours ago)
| |||
|
புதியதோர் உலகம் படைக்கும் புதிய தலைமுறையின் சாத்னைப் பெண்
Latha Ramachar (2006)
India's
only performing female Carnatic kanjira player. She learned kanjira
from her father H. P. Ramachar and also U. K. Sivaraman but has also had
some training on mridangam. She is a member of the all female ensemble
of percussion and saxophone called Karnataka Mahila Laya Madhuri and has
performed all over India, Europe, and the USA with many of India's top
artists. Located in Bangalore.
She is: India's only 'kanjira' player.
Why
we think she has promise: Hear this: "My proudest moment came when I
played for a year, for different concerts with M S Subbalakshmi. It was
thrilling. My other memorable performance was playing with Dr Balamurali
Krishna, who also encouraged me. And of course when we played for both
ex-prime ministers P V Narasimha Rao, and Atal Bihari Vajpayee; the
latter came up and told me, "Itni choti si ho, lekin itna achha bajati
ho?''
And she has plans: She travels abroad
for many concerts and is already booked to perform in London next June.
Her aim, like her father's, is "to get more women into the field of
music. Both my father and I have set up the Karnataka Mahila Laya
Madhuri, a platform that promotes women percussion players, and
organises performances all over India."
ஆண்கள் கோல்லொச்சிய இசை உலகில் மொத்த இசைக்குழுவின் கலைஞர்களும் பெண்களே என்று புதிய பாதை அமைத்த சக்தி
Karnataka Mahila Laya Madhuri
இசைக்கு
மொழியில்லை இனமில்லை என்ற வாதம் தமிழகத்தில் எந்த அளவு பொருந்தி வருகிறது
என்பதற்கு இந்த விழியக் காட்சி ஒரு எடுத்துக் காட்டு
தென் தமிழகத்தைச் சார்ந்த சக்தி இசைக்குழுவின் ஜப்பானிய தப்பாட்ட அரங்கேற்றம்
தலித் இசைக்கலைஞர்கள் குறிப்பாக இளம் பெண்கள் படும் அவலம்
அந்தக் குழுவில் இருந்த ஒரு இளம்பெண் உயர் சாதிப் பையனைக் காதலித்ததால் தற்கொலை செய்து கொண்டது
எவ்வளவு
துன்பம் நேர்ந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் அவர்கள்
உணர்வுகளைத் தங்களுக்குள் பங்கிட்டிக் கொண்டு மன அழுத்தத்தைத் தொலைத்து
மகிழ்ச்சியாக இருப்பதுபோல் ஜப்பானியர்களால் இருக்க முடியவைல்லை
எங்கிருந்தாலும் அது தமிழ்நாடோ ஜப்பானோ அந்தக் கலைஞர்களை நினைத்தாலே அவர்கள்மீது அளவிட முடியாத ஈர்ப்பும் பாசமும் ஏற்படுகிறது
ஆராய்ச்சிக் குஞ்சு

நல்லதொரு பகிர்வு.
தலித் மக்களின் துயரம் -
குறிப்பாக பெண்களின் நிலை பற்றி ஜப்பானிய இசைக்கலைஞர் திரு.மட்சூய்
சொல்லும் போது என் கண்களில் நீர் வந்து விட்டது. இத்தகைய சமூக நிலையை
நினைத்துப் பார்க்கும் போது பிற சமூகங்களை விட இன்னமும் எவ்வளவு மோசமான
நிலையில் நம் சமூகம் இருக்கின்றோம் என்ற துயரம் மனதை வருத்துகின்றது.
இக்கலைஞர் சொல்லும் இவ்வொரு விஷயம் - மன அழுத்தம்.
இவ்வளவு சமூகப் பிரச்சனைகளுக்கிடையிலேயும் மலரும் புன்னகை.. ஜப்பானிய
அல்லது மேலைநாட்டு சமூகங்களில் இல்லாத இது அதிசயமாகவே இவர் பார்க்கின்றார்.
இதனை நானும் ஜெர்மானிய சூழலில் பார்க்கின்றேன்.
சுபா
0 comments:
Post a Comment