Home » » அழகு என்னும் சொல்லுக்குத்தான் எத்தனை அர்த்தங்கள் !

அழகு என்னும் சொல்லுக்குத்தான் எத்தனை அர்த்தங்கள் !



அழகு   - அணங்கு, அணி, அந்தம், அபிராமம், அமலம், அம்,  அம்மை, அலரி,

             - இராமம், இல்லிதம், இலாவண்ணியம், எழில், ஏர், ஐ, ஒண்மை, ஒப்பு,

             - கவின், களை, காந்தி, காமர், காரிகை, குழகு, கொம்மை, கோலம்,

             - சந்தம், சவி, சாயல், சித்திரம்,சீர், சுந்தரம், செவ்வி, செம்மை, சேடு,

             - சொக்கு, சோபம், செளமியம், தகை, தகைமை, தளிமம், தென், தேசிகம்,

              - தையல், தோட்டி, தோல், நலம், நல்லி, நன்கு, நோக்கம், நோக்கு,

              - பதம், பத்திரம், பந்தம், பந்துரம்,  பாங்கு, பூ, பை, பொற்பு, பொன், மஞ்சு,

              - மஞ்சுளம், மணி, மதன், மயம், மனோகரம், மனோக்கியம், மாண்பு,

               - மாதர், மாமை மாழை, முருகு, யாணர், யெவளனம், வகுப்பு, வடிவு,

                - வண்மை, வளம், வனப்பு, வாகு, வாமம், விடங்கம், அன்றியும்

                - பேரழகின் பெயர அலங்காரம், கட்டழகு, காமர், சித்திரம், விசித்திரம்

                 - ஆரியம்

நன்றி :- சூ.இன்னாசி பதிப்பித்த வீரமாமுனிவரின் சதுரகராதி

வெளியீடு :- சந்தியா பதிப்பகம், சென்னை,600 083

 

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger