17-வது மாநில மாநாடு
நாள் : 02-08-2013 முதல் 04-08-2013 வரை
இடம் : ஸ்ரீகிருஷ்ணாமகால், செங்கல்பட்டு
02-04-2013 வெள்ளிக்கிழமை
முதல் நாள்நிகழ்முறை
முதல் நாள்நிகழ்முறை
தலைமை : பேரா. N.மணி [மாநில தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்]
முன்னிலை : முனைவர் இந்துமதி [பேராசிரியர்,IMSC,சென்னை]
திரு.S.ஜனார்த்தனன்,மாவட்டத் தலைவர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
வரவேற்புரை : திரு.G.முனுசாமி மாநாட்டு வரவேற்புக்குழு செயலர்
மாநாட்டு வரவேற்புக்குழுதலைவர் தலைவர் உரை:
பேரா. தாண்டவன் அவர்கள் துணை வேந்தர், சென்னை பல்கலைக்கழகம்.
பேரா. தாண்டவன் அவர்கள் துணை வேந்தர், சென்னை பல்கலைக்கழகம்.
மாநாட்டு துவக்க உரை : நீதியரசர் மாண்புமிகு கே. சந்துரு அவர்கள்
சிறப்புரை : திரு.N.இராம் முதுநிலை முதன்மை ஆசிரியர், இந்து நாளிதழ்
சிறப்பு விருந்தினர்கள் அறிவியல் நூல்களை வெளியிட்டு பாராட்டுரை :
Dr. பிரபாத் குமார் தலைவர் & நிர்வாக இயகுநர், BHAVANI, இந்திய அரசு, கல்பாக்கம்
Dr.P.R.வாசுதேவராவ் இயக்குநர், IGCAR, இந்திய அரசு கல்பாக்கம்
வாழ்த்துரை :
திரு.C.P. நாராயணன் முன்னாள் தலவர் AIPSN
திரு. Dr. J.சந்திரகாந்தா துணைவேந்தர், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம்.
திரு. டேவிட் கடவில் அந்தோணி செயல் இயக்குநர் BHAVINI இந்திய அரசு கல்பாக்கம்
ம்திரு.Dr.வெங்கட்கிருஷ்ணன் இயக்குநர், Institute of Management Studies, Great Lake,ECR
திரு. R.அக்தர் பேகம் முதல்வர், ஆர்.வி.அரசு கலைக்கல்லூரி, செங்கல்பட்டு
திரு.G.செல்லப்பா வருவாய் கோட்டாட்சியர், செங்கல்பட்டு
திருமிகு. S.சாந்தி முதன்மைக் கல்வி அலுவலர், காஞ்சிபுரம்
திருமிகு. S.சாந்தி முதன்மைக் கல்வி அலுவலர், காஞ்சிபுரம்
திருமிகு.Dr.S.சுமதி மானுடவியல் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்.
திரு.T.கங்காதரன் பொதுச்செயலர், AIPSN
திரு. T.இரமேஷ் தென்மண்டலச் செயலர் AIPSN
நன்றியுரை : திரு.A.குமார் மாநாட்டு வரவேற்புக்குழு பொருளாளர்
அனைவரும் வருக! வருக! வருக!
வாழிய பாரதமணித் திருநாடு!
என்றென்றும் அன்புடன்,
வடிவேல் கன்னியப்பன்.
0 comments:
Post a Comment