குதம்பைச் சித்தர்
முத்தமிழ் கற்று முயங்க்கு மெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய் சத்தங்கள் ஏதுக்கடி ?
குறிப்பு :- கொட்டு மேளம் வேண்டா. ( 10 )
வேகம் அடக்கி விளங்க்கும் மெய்ஞ் ஞானிக்கு
யோகந்தான் ஏதுக்கடி- குதம்பாய் யோகந்தான் ஏதுக்கடி
குறிப்பு :- அடக்கம் போதும்; தவம் தேவை இல்லை: ( 22 )
தாவாராம் இல்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி
குறிப்பு :- தா - துன்பம் தே -இன்பம்
துன்பத்தில் பங்க்கு போட்டுக் கொள்ளாதவன்
இன்பத்தில் மட்டும் பங்கு கேட்கலாமா?
செங்கைப் பொதுவன்
தொகுப்பு :- "தெய்வ அலை" - "தெய்வீக அலை"
செங்கைப் பொதுவன், புலவர், முனைவர்,.M.A. M.Ed. Ph.D.
வீடு 22, , 13, தில்லை கங்கா நகர், சென்னை- 600 061.
வெளியீடு - வசந்தா பதிப்பகம், ,மனை எண் 9, கதவு எண் 26,
ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை- 600 088.
044- 2231 1819, 044- 2253 3667
0 comments:
Post a Comment