General Secretary PC Hamza representing WPI in a Panel discussion on "Proportionate Electoral System in Inclusive Governance" during the launch of South Indian Coalition for Proportionate Electoral System on 13th July 2013 in Senate Hall in Bangalore.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைத் தேர்தல் குறித்து மேடைகளில்
முதன்முதலில் பேசத் துவங்கியவர்கள் யார் ?
எமக்குத் தெரிந்தவரை பொதுவுடமைவாதிகள்தான்.
எதற்காக அந்த முயற்சியினையே மேற்கொள்ளவில்லை என்பதுபற்றி
அவர்களிடம்தான் கேட்கவேண்டும்.
ஆய்தம் தாங்கிய போராட்ட முறையைக் கைவிட்டு
பாராளுமன்ற ஜனநாயகத் தேர்தல் முறையை மேற்கொண்ட
காலந்தொட்டு, இதற்காக உழைத்திருந்தால்,
பெரிய எதிரியை தோற்கடிக்க, எல்லோரும்
ஓரணியில் திரள வேண்டும்
என்ற பழைய பல்லவியையே இன்னும் எத்தனை நாள்
இசைத்துக் கொண்டிருப்பர் ?
விகிதாச்சாரத் தேர்தல் முறையைக் கொண்டுவர
முயற்சிக்கும் எல்லோருமே பாராட்டுதலுக்குரியவர்கள்தான் !
அவர்கள் முயற்சிகள் வெற்றி பெற்றால்தான்
இந்தியா மெய்யான ஜனநாயக நாடாகும் !
0 comments:
Post a Comment