N. Ganesan
04:50 (3 hours ago)

to மின்தமிழ், vallamai, Santhavasantham, panbudan, houstontamil
அண்மையில் கல்வியாளர் கவிஞர் குலோத்துங்கன் (பத்மபூஷண் முனைவர் வா. செ. குழந்தைசாமி) சொந்த ஊரில் நடைபெறும் கல்லூரி சிறப்பான விழா எடுத்து அவரது தன்வரலாற்று நூலை அறிமுகம் செய்தது. 

அக் கல்லூரி நிர்வாகிகளுக்குப் பாராட்டு! வாசெகு ஐயா பெற்ற பல்வேறு பட்டயங்களை தென்னிலைக் கல்லூரிக்கு நன்கொடையாக அளித்துவிட்டார். அந்த விழாக் காணொளியுடன் சில சொற்பொழிவுகளும் கேட்போம். 

தமிழ் எழுத்துச் சீர்மையின் மூலம் தமிழெழுத்துக்களை ஆங்கில மீடியம், அயல் நாட்டுத் தமிழர்கள் போன்றவர்கள் சிறந்த தமிழ் அறிவு பெற்று வாழ வழிவகுப்பவர். அவரது சென்னைப் பல்கலைக்கழகச் சொற்பொழிவு இணையப் பல்கலைத்தளத்தில் இருக்கிறது. கேட்டுப் பாருங்கள். 

தமிழை நவீன யுகத்துக்கு எடுத்துச் செல்லும் இணையப் பல்கலை நிறுவுனர் கவிஞர் குலோத்துங்கன் வாழி! 

 http://www.youtube.com/watch?feature=player_embedded&v=_K9nIWuEbm4




என் போன்ற பலரை அறிவியற் பார்வையில் தமிழாராய்வு செய்யத் தூண்டிய பேராசான் வாசெகு ஐயாவின் காணொளிகள் சில காண்போம்! 

நா. கணேசன் 


At MIT, Dr. VCK speech - Tiru. APJ Abdul Kalam, President of India

கலைக்களஞ்சியம் சிடி வெளியீட்டு விழா:

திருக்குறள் விழா, சிங்கப்பூர், 1994

Tamil as Classical language of India:

கவிஞர் குலோத்துங்கன் - தென்னிலை கல்லூரிவிழாக் காணொளி: 
YouTube - Videos from this email

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger