Home » » முதுமையே வா... வா... வா ... - டாக்டர் வி.எஸ். நடராஜன்

முதுமையே வா... வா... வா ... - டாக்டர் வி.எஸ். நடராஜன்


புத்தகப் பெயர்: 
 
முதுமையே வா... வா... வா..
.
ஆசிரியர்:  டாக்டர். வி.எஸ்.நடராஜன்

புத்தக விலை: 
 
ரூ.130
 
வெளியீடு: 
 
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை–2
 
முதியவர்களுக்கு வரும் நோய்கள், அவற்றுக்குச் செய்யவேண்டிய தற்காப்பு

முறைகள், பரிசோதனைகள், கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள்,

உட்கொள்ள வேண்டிய மருந்துகள் என்று முதியோர் மருத்துவம் சார்ந்த

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வழிவகை சொல்கிறது இந்த

நூல்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பலதரப்பட்ட முதியவர்களின் பல்வேறு

தொல்லைகளைக் கேட்டும், அவர்களைப் பரிசோதித்தும், தக்க சிகிச்சைகள்

அளித்தும் தான் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்வதோடு, முதுமையை

புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டால், சந்தோஷமாக வாழலாம்;

முதுமையும் ஒரு சுகமே என்பதையும், மிகவும் இயல்பாக எளிமையாக

எல்லோருக்கும் புரியும்படி அரிய பயன்களை அள்ளித் தருகிறார் டாக்டர்

வி.எஸ்.நடராஜன்.                                                                                                                        

தினத்தந்தி புத்தக மதிப்புரையிலிருந்து.

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger