இந்தியத் திரைப்படத்துறையின் பிதாமகன் சத்யஜித்ராய் 31 முழு நீளத் திரைப்படங்க்களையும், ஐந்து டாகுமெண்டரி படங்களையும் இயக்கியுள்ளார். அவை பின்வருமாறு:-
01.பதேர் பாஞ்சாலி 1955
02. அபராஜிதோ 1956
03. பராஸ் பத்தர் 1958
04. ஜல்சாகர் 1959
05. அபுர் சன்சார்
06. தேவி 1960
07. தீன் கன்யா 1961
08. இரவீந்திரநாத் தாகூர் 1961 ( ஆவணப்படம்)
09 கஞ்ச்சன் ஜங்க்கா 1962
10. அபிஜான் 1962
11. மஹாநகர் 1963
12. சாருலதா 1964
13. டூ ( TWO ) 1964
14. காபுருஷ் -ஒ-மகாபுருஷ் 1965
15. நாயக் 1966
16. கிரியகானா 1967
17. கோபிகைனே பஹா பைனே 1968
13 ஆரண்ய ராத்ரி
14. பிரதித்வந்தி 1970
15. நாயக் 1966
16. கிரியகானா 1967
17. கோபிகைனே பஹா பைனே 1968
13 ஆரண்ய ராத்ரி
14. பிரதித்வந்தி 1970
15. சீமபத்தா 1971
16. சிக்கிம் 1971 ( ஆவணப்படம் )
17. தி இன்னர் ஐ 1972 ( ஆவணப்படம் )
18. அஷானி சங்க்கேட் 1973
19. சோனார் கெல்லா 1974
20 ஜன அரண்யா 1975
21. பாலா 1976 ( ஆவணப்படம் )
22. சத்ரஞ்ச் கி கிலாரி 1977
23.Joi Baba Fulunath 1978
24. ஹீரக் ராஜா தேஜி 1980
25.. பிக்கூ 1980
26. சத்கதி 1981
27. காரெ பாய்ரே 1984
28. சுகுமார் ராய் 1987 ( ஆவணப்படம் )
29. கண சத்ரு
30. ஷாகா பிரஷாகா 1990
31. அகன்துக் 1991
இத்தொகுப்பு உருவாக உதவிய நூல்கள் -இதழ்கள்
The Apu Trilogy, The Cinema of Sathyajit Ray, The World of Sathyajit Ray, Sight and Sound, வாசகன்,
அருவி, நமஸ்தே, தி எகனாமிக் டைம்ஸ், வெளி, சலனம், சுபமங்க்களா,
புதிய நம்பிக்கை
நன்றி :- ஒரு மேதையின் ஆளுமை ( சத்யஜித்ராய் குறித்த ஒரு தொகுப்பு )
புதிய நம்பிக்கை வெளியீடு,அக்டோபர் 1994
50, வன்னியர் தெரு, சென்னை- 600 094
பக்கம் 136 விலை ரூ20/-
ஆசிரியர் பொன்விஜயன்
0 comments:
Post a Comment