அகப்பேய்ச் சித்தர்
வேதம் ஓதாதே - அகப்பேய்-மெய்க் கண்டோம் என்னாதே
பாதம் நம்பாதே - அகப்பேய் - பாவித்துப் பாராதே
குறிப்பு :- பேய் வெளியில் இல்லை. மனத்தில்தான் உள்ளது.
இறுமாப்பு ஒரு பேய். எதையும் நம்புவது மற்றொரு பேய். ( 90 )
தொகுப்பு :- "தெய்வ அலை" - "தெய்வீக அலை"
செங்கைப் பொதுவன், புலவர், முனைவர்,.M.A. M.Ed. Ph.D.
வீடு 22, , 13, தில்லை கங்கா நகர், சென்னை- 600 061.
வெளியீடு - வசந்தா பதிப்பகம், ,மனை எண் 9, கதவு எண் 26,
ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை- 600 088.
044- 2231 1819, 044- 2253 3667
0 comments:
Post a Comment