பட்டினத்தார்
நெஞ்சொடு கிளத்தல் - 15.
உடனாக வேயிருந்து உணர அறி யானோடு
கடல் நீரும் ஆறும்போல் கலந்தனையே நெஞ்சமே!
பூரண மாலை- 100
நானே நீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால்
தேனின் ருசியதுபோல் தெவிட்டாய் பூரணமே.
அருள் புலம்பல்-102
கல்நெஞ்ச்சின் உள்ளே சுழுநீலம் பூத்தது போல்
என் நெஞ்சின் உள்ளே இணையடிகள் வைத்தாண்டி.
பூரண மாலை - 64
கொல்வாய் பிறப்பிப்பாய் கூட இருந்தே சுகிப்பாய்
செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே.
செங்கைப் பொதுவன்
தொகுப்பு :- "தெய்வ அலை" - "தெய்வீக அலை"
செங்கைப் பொதுவன், புலவர், முனைவர்,.M.A. M.Ed. Ph.D.
வீடு 22, , 13, தில்லை கங்கா நகர், சென்னை- 600 061.
வெளியீடு - வசந்தா பதிப்பகம், ,மனை எண் 9, கதவு எண் 26,
ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை- 600 088.
044- 2231 1819, 044- 2253 3667
0 comments:
Post a Comment